Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு பணிநிரவலில் மாறுதல் வழங்க ஒப்பளிப்பு

       09.07.2015 அன்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் சேர்மன் திரு.சோலை M ராஜா அவர்கள் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்.

       சந்திப்பின்போது, கல்வி அமைச்சரிடம் பணிநிரவலில் மகளிர் மற்றும் தொலைதூரத்தில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு பணிநிரவலில் மாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

திரு.சோலை M ராஜா அவர்களின் முன்னெடுப்பின் பலனாக அமைச்சர் அவர்கள் கோரிக்கையைப் பரிசீலித்து உடன் பரிந்துரை செய்தார். அதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெகு விரைவில் அம்மா அவர்கள் அறிவிப்பார்கள் என்று தெரிவித்தாக மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், பணிநிரவலுக்காக யாரும் பணம் தந்து ஏமாற வேண்டாம். பணிநிரவலின் போது முறையாக அறிவிப்பு செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனைவரையும் வரவழைத்து மாறுதல் வழங்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது.

பொன்.சங்கர்
மாநில செய்தி தொடர்பாளர்

தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்




3 Comments:

  1. YETHO NALLADHAKA NADANTHAAL SARITHAN

    ReplyDelete
  2. ipadi ta nanga joint panathula erunthea solringa but entha oru good news vanthathula , sangam sangam nu solranga but sangam ena panutho terila , but june la varum nu sonanga but july 13 now , epo ta varumoo terila but elam nallatha nadantha pothum thanks to all

    ReplyDelete
  3. ITS A VERY GOOD NEWS SIR, CONGRATS AND BEST WISHES TO ALL SPECIAL TEACHERS

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive