பள்ளிகளுக்கான 2-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த மாணவிகளுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் செக்குடியரசின் மரிய சிம்லோவிகோவா (12.30 வினாடி) முதலாவது வந்து தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய வீராங்கனை வி.தமிழ்ச்செல்வி 12.58 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தமிழ்ச்செல்வி, சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள டி.எஸ்.டி. ராஜா பெண்கள் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...