சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில்
கடந்த 9 நாட்களில் 32,640 மாணவர் களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை
வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க் கைக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில்ஜூலை 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. 9-ம் நாளான நேற்று 4,406 மாணவர்கள் அழைக்கப்பட் டிருந்தனர். அவர்களில் 1,101 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்வுசெய்த 3,296 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங் கப்பட்டது. கடந்த 9 நாட்களில் 32,640 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்ட தாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...