பொறியியல் படிப்பிற்கான 2-ம் நாள் பொதுப்பிரிவு
கலாந்தாய்வு நேற்று நடந்தது. ஒதுக்கப்பட்ட 3,564ல் இன்ஜினியரிங்
இடத்திற்கு, 4621 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதல் நாள்
வராதவர் எண்ணிக்கையை ஒப்பிடும் போது இரண்டாம் நாள் 21.96 சதவீதமாக
குறைந்தது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அதிகாரி கூறுகையில்:
எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்
இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்
இன்ஜினியரிங் போன்ற பாட பிரிவு, மாணவர்கள் மத்தியில் விருப்பத் தேர்வாக
இருகின்றது. எனவே இப் பாட பிரிவில் 968, 821, 659 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதுவரை தலா 2,700 இடங்கள் ஆன்களுக்கும், 2,120 இடங்கள் பெண்களுக்கும்
ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...