25.07.2015
அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி
ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதனை அனைத்து மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள்,
மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் உறுதி
செய்து சரி பார்க்க வேண்டுமெனவும் இனிவரும் அனைத்து குறுவள பயிற்சிகளிலும்
அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பதனை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வி
இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்
super sir
ReplyDeleteIthu pol working daysaiyum kankaanithal nallarukkum paathi per on duty or other duty
ReplyDelete