பீகாரில் போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 1,400 தொடக்கக்கல்வி
ஆசிரியர்கள் ராஜினாமா.சட்ட நடவடிக்கையை தடுக்க ராஜினாமா செய்ய பாட்னா உயர்
நீதிமன்றம் அறிவுறுத்தியதால் முடிவு.
பீகாரில் போலி சான்று அளித்து பணியில்
சேர்ந்த ஆசிரியர்கள் பதவிவிலக ஜூலை 8வரைஅவகாசம்.ஜூலை 8க்குள் ராஜினாமா செய்யாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்: பீகார் கல்வித்துறை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...