Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சத்துணவு ஊழியர்கள் வரும்11ல் பேரணி

           தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் வரதராஜன் கூறியதாவது: சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, மலைவாழ் படி, குளிர்கால படி, விருப்ப ஓய்வூதியம் உட்பட பல சலுகைகளை, முதல்வர் ஜெயலலிதா வழங்கி உள்ளார்.  
             இதற்கு நன்றி தெரிவித்தும், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், வரும், 11ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, சென்னையில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். பேரணி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து புறப்படும்; பின், அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும். இவ்வாறு, வரதராஜன் தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive