ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2015
பதவி: Junior Engineer Group 'B'
காலியிடங்கள் உள்ள துறைகள் விவரம்:
Central Public Work Department
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
Department of Posts
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
Military Engineering Service
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
Central Water Commission
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்களின் எண்ணிக்கை பின்னர் முடிவு செய்யப்படும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பொறியியல் துறையில் பட்டம் அல்லது 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, திருவனந்தபுரம்.
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது.
தாள்-I-ல் கொள்குறி வகை கேள்விகளும், தாள் - II-ல் விரிவான விடையளிக்கும் கேள்விகளும் கேட்கப்படும்.
தேர்வு காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.
விண்ணப்பக்
கட்டணம்: ரூ.100. இதனை இணையதளத்தில் பெறப்படும் செல்லான் மூலம் பாரத ஸ்டேட்
வங்கியில் செலுத்த வேண்டும் அல்லது நெட்பேங்கிங் முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும்
முறை: http://ssconline.nic.in. http://ssconline2.gov.in என்ற
இணையதளத்தங்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன்
விண்ணப்பம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஆன்லைன் படிவத்தின் பகுதி I-ஐ
07.08.2015 வரையிலும், பகுதி II படிவத்தை 10.08.2015 வரையிலும் நிரப்பலாம்.
மேலும் விண்ணப்பதாரர்களும் எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...