Home »
» Tnpsc Group1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்த வேண்டும்: பாமக கோரிக்கை.
TnpscGroup-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்த வேண்டும்:
பாமக கோரிக்கைதொகுதி-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்த
வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு
அரசுத் துறைகளில் தொகுதி 1 தேர்வுகளுக்கான வயது வரம்பை 35 வயதிலிருந்து 40
வயதாக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு
கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...