Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போட்டித்தேர்வு புத்தகங்கள் குறித்த Soma Sundaram அவர்களின் அனுபவம் .

      பொது அறிவுப்பகுதிக்கு 6 முதல் 10 வரை சமச்சீர் புத்தகங்கள் மற்றும் சில மேல்நிலை பாடப்புத்தகங்கள் மற்றும் இதோடு அரிஹந்த் ஜெனரல் நாலெட்ஜ் -2015 (eng ).இவையே போதும் .இதிலிருந்து 40% வரை கேள்விகள் வந்து விடும் .அதாவது பொது அறிவு பகுதிக்கு . எப்படி படிக்க வேண்டும் எனில் 6,7,8,9,10,11,12 ம் வகுப்பு வரிசையாக பாடங்களை படியுங்கள் .எடுத்த உடன் 10 க்கோ 12 கோ போகாதீர்கள் .

    ஒரு பாடத்தின் அடிப்படை விஷயத்தை புரிந்து கொண்டு கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள் .உதாரணமாக 7 ம் வகுப்பு ஒலியியல் பாடத்தை படித்து முடித்த கையோடு 9 ம் வகுப்பு ஒலியியல் மற்றும் 12 ம் வகுப்பு ஒலியியல் என ஒரே மூச்சில் முடித்து விடுங்கள் .கையோடு குறிப்பு எடுத்து கொள்ளுங்கள் .
 
      இந்த முறை வரலாறு போன்ற பிற பாடங்களுக்கும் பொருந்தும் .7ம் வகுப்பு முகலாய பேர்ரசு பின் 9 மற்றும் 11 முகலாய பேர்ரசு வையும் முடித்து விடுங்கள் .அப்போது தான் பாடத்தில் ஒரு தெளிவான தொடர்ச்சி கிடைக்கும் .
 
Thanks To Mr. Alla baksh




9 Comments:

  1. thanks for your information.

    ReplyDelete
  2. ok thanks for the information. veetula irunthu prepare pannalama ila class ku poi padikanuma vao examku epdi prepare pannalamnu sollunka plz

    ReplyDelete
  3. Ivar yarunu sollunga pls

    ReplyDelete
  4. How to prepare DEO MAIN EXAM PREPARATION for physics

    ReplyDelete
  5. good information

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive