Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News :TRB-ஆதிதிராவிடர் :454 இடைநிலை ஆசிரியர் தேர்வகள் பட்டியல் வெளியீடு.

Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 13 -  Click here ADW list



Teachers Recruitment Board College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - 2012 - 2013
Provisional Selection List of Candidates for AD & TW Department

 In accordance with the direction in Government letter No.17247/ADW 7/2014-7 AD & TW Dept. Dated 12.06.2015 for the filling of Secondary Grade Teachers vacancies in Adidravidar and Tribal welfare Department as notified in Notification No.06/2014, Dt.21.08.2014, the following list is released. Further in compliance with the order of the Hon’ble Madurai bench of Madras High Court in W.P.No. 16547/2014 dt.16.4.2015 Board releases the provisional selection list.
This is provisional selection list only and appointment order to the candidates will be issued separately by the user department upon verification of their eligibility, original certificates etc.
This list is purely provisional and released as per the above mentioned interim direction of the Madurai bench of Hon’be High court of Madras.
Also the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai and SLP filed before the Hon'ble Supreme Court of India.
       Utmost Care has been taken in preparing the list and in publishing it.  Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in inadvertently. Incorrect list would not confer any right of enforcement.

Dated : 16-06-2015

Member Secretary





23 Comments:

  1. நீநீநீநீநீநீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..தேர்வு செய்யப்பட்டோருக்கு வாழ்த்துகள் ....

    இந்த பட்டியல் வெளிவர போராடிய நண்பர்கள் அகிலன் , முனியப்பன் ,அஜந்தா.,பழனி மற்றும் அன்பு தோழர்கள் அனைவருக்கும் நன்றி ...

    ReplyDelete
  2. விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி .வாழ்த்துக்கள் ...மற்றவர்களது உழைப்பில் பலன் பெற்ற ஜென்மங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தமிழ்நாட்டுல வேலைன்னாலே பணம் கொடுத்து வாங்கனும் இல்லைனா போராட்டம் நடத்தி வாங்கனும்னு ஆயிடுச்சி.. என்ன கொடுமை சாா் இது...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Anaivarugum en vaalthugal. ..special thank to puthukkottai akilan sir madurai rajkumar sir engalugaga last 1 year poradi ennum poradikontu erugum ungalugu en nanrigal... .. ningal vaalga thayavu saiethu vetri petravargal mithi ulla 30% pera uthavungal.

    En enrala naàm anaivarum entha erandu tholarugu nanrikatan pattullom.. . dnt forget that two man and thank hari sir....

    . ungal muvarugum en kotanakoti nanrigal..

    ReplyDelete
  6. வணக்கம் ஆசிரிய சகாக்களே..! இன்று காலை சென்னையில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகம் சென்றிருந்தோம். இயக்குநர் அவர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தியும், இனிப்பு வழங்கியும் நன்றி கூறினோம். மேலும் மீதமுள்ள 30 சதவீதம் ஆசிரியர்களை விரைவில் பணியில் சேர உதவுமாறு வலியுறுத்தினோம். முதலில் 70 சதவீதம் ஆசிரியர்களை நியமனம் செய்த பிறகு அதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். இந்த வாரத்திற்குள் தேர்வர்களுக்கு கடிதம் அனுப்பி விடுவோம். அடுத்த வாரம் கலந்தாய்வு நடத்தி அந்த வார இறுதி நாட்களில் பள்ளியில் சேர்ந்து பணியாற்ற உத்தரவு வரும் என்று உறுதிபட கூறியுள்ளார்..! நாளை ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம். தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  7. congratulations for all selected techers...

    ReplyDelete
  8. பாடசாலை அட்மின், போராடிய நண்பர்கள் , மற்றும் தொடர்புடைய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சேதுராமன் சார் நன்றி.

    ReplyDelete
  9. பாடசாலை அட்மின், போராடிய நண்பர்கள் , மற்றும் தொடர்புடைய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சேதுராமன் சார் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Thanks Kiloy Gopinathan for his struggle regarding this postings

      Delete
  10. இந்த மிகப்பெரிய போராட்டத்தை வழினடத்தி 70% என்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற உங்கள் அனைவருக்கும் எனது வாழ்துகள் இதன் வாயிலாக இந்த போராட்டத்தை வழி நடத்திய அகிலன்,ராஜ்குமார்,ஹரி,மணிமுத்து மற்றும் நன்பர்கள் அனைவருக்கும் இந்த பாடசாலை வாசகனாக மிகப்பெரிய பாராட்டுகள்.இது வரை இவர்களுடன் போராட்டத்தில் பங்கேற்காத நன்பர்கள் இவர்களுக்கு உங்களால் முயன்ற முழு ஓத்துழைப்பையும் 30% கிடைக்க முழு முயற்சியையும் அளிக்குமாறு கேட்டுகொள்கிரறேன். உங்களை போல அவரகளும் மகிழ்சியான வாழ்வை பெற வாழ்துகள்.

    ReplyDelete
  11. My best wishes friends..oru help sir na tet la 90ku mela vagiruken, sc ,palangkudi inamakal ,English makkal epo sir poduvaga konjam help panuga

    ReplyDelete
  12. Sir
    My tet mark is 94,my weightage mark is 69•75. But i am not selected .I am study in tamil medium. please reply me sir

    ReplyDelete
  13. When is asst professors in arts and science colleges appointment?

    ReplyDelete
  14. hai friends one good news for us.....mitham ulla 30% posting kayum namagu petrutharuvathargaga namthu madurai tholar rajkumar sir natavatigai etuthuvaruvathaga thagaval kitaithu ullathu....so dnt feel friends 70% vangi kututhamathi mithi 30% namagaga vangitharuvarunu nampuvom....thank u sir for u r unbeliveable help....

    ReplyDelete
  15. Hi This is Hari from Hyderabad, Can any one explain me the method of recruitment of teachers in TN . Here we were having TET + Teachers Exam till 2012. Presently TET + TRT( Teachers Recruitment Exam) was conducted. in May '15. Result was announced on 2nd June 2015. But so far merit list was not released due to pending court cases on this method. Earlier TET ( AP TET) qualified people filed cases in various courts. Ap Govt officials are telling that they have studied TN Method of recruiting teachers . Accordingly without considering previous TETs ( 4) / With sight weight age they have conducted teachers recruitment exam & playing with our lives. Can any one address my question? Hari Hara Natha Sharma, 9705169769 tejaswihari@gmail.com Hyderabad

    ReplyDelete
    Replies
    1. அதிக இந்த ஹைதெராபாத் இருந்து ஹரி, ஒருவன் எனக்கு தமிழகத்தில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு முறை விளக்க முடியுமா உள்ளது. இங்கே நாம் தற்போது TET: + TRT (ஆசிரியர்கள் தேர்வு) நடத்தப்பட்டது 2012 வரை TET + ஆசிரியர்கள் தேர்வு கொண்டிருந்தன. மே '15 இல். முடிவு 2 வது ஜூன் 2015 இல் அறிவிக்கப்பட்டது, ஆனால் இதுவரை தகுதி பட்டியல் காரணமாக இந்த முறை மீது நிலுவையில் வழக்குகளுக்கும் வெளியிடப்படவில்லை. முன்னதாக TET (ஆந்திர TET) தகுதியுடைய மக்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்தது. அப் அரசு அதிகாரிகள் எல்லாம் தமிழக முறை நேற ஆசிரியர்கள் படித்த சொல்கிறாய். அதன்படி முந்தைய TETs (4) / பார்வை எடை வயது அவர்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர்கள் தேர்வு கருத்தில் மற்றும் நம் வாழ்வில் விளையாடி இல்லாமல். ஒருவன் என் கேள்விக்கு முடியுமா? ஹரி ஹர Natha சர்மா, 9705169769 tejaswihari@gmail.com ஹைதெராபாத்

      Delete
  16. Sorry , I took Google help for the translation of my query . Lot many mistakes observed in translation . Hence it is requested to consider English version only.
    மன்னிக்கவும், நான் என் கேள்வி மொழிபெயர்க்க Google உதவி நடந்தது. நிறைய பல தவறுகள் மொழிபெயர்ப்பு அனுசரிக்கப்பட்டது. எனவே அது மட்டுமே ஆங்கில பதிப்பு கருத்தில் வேண்டப்படுகிறது.

    ReplyDelete
  17. Seems every one is busy & not responding , need to learn so many things from AP Blogs.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive