Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விரைவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகலாம்.?




கடந்த மாதம் அரசுபபள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர் பணிடங்கள் பெரும்பாலும் நிரப்ப படாமல் காலியாக உள்ளன என்று முதுகலை ஆசிரியர் சங்க தலைவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் 2 மாதத்திற்குள் தேர்வுப்பணியை செய்ய வேண்டும என்று உத்தரவிட்டதை தொடர்ந்து விரைவில் முதுகலை ஆசிரியருக்கான தேர்வு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
தகவல் :
பி.இராஜலிங்கம் புளியங்குடி




22 Comments:

  1. Tet exam eppo? 2013 la 5% koduthathu elliyiya sir. Pls reply.

    ReplyDelete
  2. Tet exam eppo? 2013 la 5% koduthathu elliyiya sir. Pls reply.

    ReplyDelete
  3. Dear admin sir thanks for your information. I have one question, if any vacancy arise from 2013-14 and 2014-15 years apart from previous notification, what would be steps to be taken from TRB side, whether they fill those remaining vacancy from latest exam or they carry forward to new notification. Pls reply.

    ReplyDelete
  4. Dear admin sir thanks for your information. I have one question, if any vacancy arise from 2013-14 and 2014-15 years apart from previous notification, what would be steps to be taken from TRB side, whether they fill those remaining vacancy from latest exam or they carry forward to new notification. Pls reply.

    ReplyDelete
  5. Sir tet par2 la 90ku mela 2013 la pass panubavagaluku posting poduvagala sir plz rply I'm w8ng ur reply sir

    ReplyDelete
  6. sir what about the physical director counseling 2013-14 & 2014-15 batch

    ReplyDelete
  7. manor parthi sir, dont worry. after idai therthal they will call for the counselling. my wife also got selected. let us wait and see.

    ReplyDelete
  8. Cs la b.ed paduchavanga nelamai... Arrrrogggaaaarrrrraaaaaa

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Admin how do u know tis

    ReplyDelete
  11. No exam upto 2016 above info is fake
    Rajalingam how do u kno

    ReplyDelete
  12. Admin how do u know tis

    ReplyDelete
  13. PR TRB poda vaippu kuraivu,sir

    ReplyDelete
    Replies
    1. Sir Trb exam & tet exam kandipa varum . within two months exam date will be announced.

      Delete
    2. Sir plz tell me Trb exam kandipa varthula

      Delete
  14. இனிய மாலை வணக்கம் சகா..! கலந்தாய்வு பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இன்று விசாரித்ததில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் முடிந்த பிறகு தான் எல்லாமே. அதாவது 27 ந்தேதி சனிக்கிழமை தேர்தல் முடிந்த பிறகு திங்கள்கிழமை கலந்தாய்வு தேதி உறுதி செய்யப்பட்டு தேர்வர்களின் முகவரிக்கு கடிதம் அனுப்பப்படும். அதற்கு அடுத்த வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகத்தில் கூறிய தகவல். இதுவும் உறுதி கிடையாது. இருந்தபோதிலும் இப்படித்தான் நடக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம். தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive