Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரிகளுக்கு ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளார் பணி

        மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தொழிற்துறை வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 3/2015-16

பணி: Assistant Manager Grade-A

காலியிடங்கள்: 500


சம்பளம்: மாதம் ரூ.14,400 - 40,900

வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெங்களூரில் உள்ள Manipal School of Banking கல்லூரியில் ஒரு வருட டிப்ளமோ படிப்பிற்கு அனுமதிக்கப்படுவர். படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பணிக்கு செய்யப்படுவார்கள்.

படிப்பின் பெயர்: Post Graduate Diploma in Banking & Finance (PGDBF)

பயிற்சி காலம்: ஒரு வருடம்

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 02.08.2015

தமிழ்நாட்டில் ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்:

சென்னை

மதுரை

கோவை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. SC, ST,PH பிரிவினருக்கு ரூ.150. இதனை ஐடிபிஐ வங்கியின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: 24.06.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.idbi.com/pdf/careers/Detailed_Advertisment_MGES_2015_process_IBPS_May_27.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive