Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவர்களுக்கு 'ரோபோ' பயிற்சி

       சென்னை:பள்ளிப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு 'ரோபோ' இயக்கம் குறித்து அண்ணா பல்கலையில் வரும் 13- 14ம் தேதிகளில் இரண்டு நாட்கள் பயிற்சி நடக்கிறது.

      அண்ணா பல்கலை சார்பில் ஒவ்வொரு துறையிலும் கல்லுாரி மாணவர்களுக்கு மட்டுமின்றி பள்ளி மாணவ, மாணவியருக்கும் பல பயிற்சிகள் அளிக்கப்படும்.இந்த வரிசையில் தொழிற்துறை மற்றும் நவீன யுகத்தில் 'ரோபோ'வின் பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவம்
குறித்து இலவசப் பயிற்சி நடக்கிறது.


       அண்ணா பல்கலையின் கிண்டி இன்ஜி., கல்லுாரியின் இன்ஜினியரிங் உற்பத்தித்துறை சார்பில் வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் காலை 9:00 மணி முதல் 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.இதற்கு வரும் 8ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்களை https:/www.annauniv.edu/pdf/ARMI-2015.pdf என்ற இணைய இணைப்பில் தெரிந்து கொள்ள லாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive