சென்னையில் விரைவில் இயக்கப்பட உள்ள மெட்ரோ ரயிலில் முதல் ஒரு வாரத்துக்கு
இலவசபயணத்துக்கு அனுமதிக்கலாமா என்ற ஆலோசனை நடந்து வருகிறது.இது குறித்து
மெட்ரோ ரயில் நிர்வாகம், தமிழக அரசுக்கு பரிந்துரையையும் அனுப்பியுள்ளது.
மெட்ரோ ரயில் சேவை குறித்து பொதுமக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலைப்போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ
ரயில் சேவையில் அதிக அளவில் பயணிகள் வருகை செய்யும் வகையிலும் இந்த ஒரு
வார கால இலவச பயண திட்டம் நன்கு பயனளிக்கும்என்று
கருதப்படுகிறது.பொதுமக்களுக்கு இலவச பயண திட்டத்தை எத்தனை நாட்களுக்கு
அமல்படுத்துவது என்பது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்கும் என்று
கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...