சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை, சி.டி.எச்., சாலையில் உள்ள, அரசு அடிப்படை பயிற்சி மையத்தில், இந்த கல்விஆண்டிற்கான, உணவு தயாரிப்பவர் பொது பிரிவிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.
மேலும், அங்கு கணினி பிரிவில், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் மற்றும்
டிராப்ட்ஸ்மென் சிவில் ஆகிய பிரிவுகளுக்கும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
மாணவ, மாணவியர், 'உதவி இயக்குனர், அடிப்படை அரசு பயிற்சி மையம்'
அம்பத்துார் தொழிற்பேட்டை, சென்னை-600 098 என்ற
முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...