முதல்
நாள் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. இவர்களுக்கான
மொத்தம் உள்ள 76 எம்.பி.பி.எஸ் இடங்கள், ஒரு பி.டி.எஸ். இடங்களை நிரப்ப 88
மாணவ–மாணவிகளுக்கு இன்று அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இதில்
மாற்றுதிறனாளிகளுக்கு 68 இடம் ஒதுக்கப்பட்டது. ராணுவ பிரிவில் 5
பேருக்கும், விளையாட்டு பிரிவில் 3 பேருக்கும், பல் மருத்துவ படிப்பில்
ஒருவருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
20-ந்தேதி தொடங்கிய பொது கவுன்சிலிங் இன்றுடன் முடிவடைந்தது. இதில் அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டன.
இரண்டாவது கட்ட கவுன்சிலிங் ஜூலை 26, 27 ஆகிய தேதிகளும் 3–வது கட்ட கவுன்சிலிங் செப்டம்பர் 6–ந்தேதியும் நடைபெற உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...