Home »
» ஏர்டெல் இணைய கட்டணம் உயர்வு
இணைய தள வழியாக ரீச்சார்ஜ் செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளர்களின்
இன்டர்நெட் டேட்டா கட்டணம் அதிகரித்துள்ளது. ஏர்டெல் இணைய தளத்தில் டேட்டா
ரீச்சார்ஜ் செய்யும்போது இதுவரை வழங்கப்பட்டு வந்த தள்ளுபடியை அந்நிறுவனம்
ரத்து செய்திருக்கிறது.
இதனால், 199 ரூபாய்க்கு 2 ஜிபியாக இருந்த இணைய தள
பயன்பாடு, 1.25 ஜிபியாக குறைந்துள்ளது. அதிக தொகைக்கு அலைக்கற்றை ஏலம்
எடுத்துள்ளதாகக் கூறும்தொலைபேசி நிறுவனங்கள், தங்கள் லாப விகிதத்தை
அதிகரிக்க இதுபோன்ற தள்ளுபடி சலுகைகளை திரும்பப் பெற்று வருகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...