திருவாரூர்
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா சிமென்ட் வழங்கும் திட்ட குடோன்களில்
உதவியாளராக பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலா ம் எனத் தெரிவித்துள்ளார்
மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திóக்குறிப்பு: மாவட்டத்தில்
நன்னிலம், வலங்கைமா ன், நீடாமங்கலம், கொரடாச்சேரி, கோட்டூர்,
முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் அம்மா
சிமென்ட் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. இக்குடோன் களில் பொறுப்பாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட்டவுள்ளது.
குடோன் பொறுப்பாளாó பதவிக்கு ஒய்வுப்பெற்ற உதவி பொறியாளாó அல்லது
ஒய்வுப்பெற்ற ஓவர்சீயர் (குறைந்தபட்சம் ஒவாóசீயாó தகுதிக்கு குறையாத தொழில்
நுட்பத் தகுதி) மாத ஊதியம் ரூ. 15,000, உதவியாளாó பணிக்கு (ஒய்வுபெற்ற
அலுவலக உதவியாளாó அல்லது ஒய்வுபெற்ற இரவுக்காவலாó நிலையில் உள்ளவாóகள் மாத
ஊதியம் ரூ. 4,000 வழங்கப்படு கிறது.
விரும்புவோர் ஜூன் 25-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் (தணிக்கை) ஆட்சியர்
அலுவலக ம் 3-வது தளம், திருவாரூர் -610004 என்ற முகவரிக்கு உரிய
சான்றுகளுடன் விண்ணப்பிக் க வேண்டும். இப்பணி வெளியாட்கள் மூலம்
நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...