பாரத ஸ்டேட் வங்கி அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15%
குறைத்துள்ளது.9.85 சதவிகிதத்தில் இருந்து 9.7 சதவிகிதமாக வட்டி
குறைக்கப்பட்டுள்ளது.
கடன்களுக்கான வட்டி குறைப்பு வரும் 8ஆம் தேதி முதல்
அமலுக்கு வருகிறது.வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி
குறைத்ததை தொடர்ந்து எஸ்பிஐ அறிவிப்பு.
How may I get the previous years question papers of sbi probationary officer exam book
ReplyDelete