Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கம்ப்யூட்டர் ஆசிரியர் பற்றாக்குறை;அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அவதி.

      தமிழகத்தில் உள்ள பல அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் காலி பணியிடம் நிரப்பாமல் உள்ளதால், மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த வளர்ச்சி மற்றும் பணிகளுக்கு மவுசு அதிகரித்து வருவதால், எந்த பள்ளியிலும் கம்ப்யூட்டர் சார்ந்த குரூப்களை கைவிடக்கூடாது என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

        ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் பலவற்றில், கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடம் காலியாக உள்ளது. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், இப்பணியிடம் நிரப்பப்படவில்லை. கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,'தமிழகத்தில், 169 மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, வேறு ஆசிரியர்களால் பாடம் நடத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. படித்து பயிற்சி பெறும் சிலரும், அரசு நியமனத்தை எதிர்பாராமல், தனியார் பள்ளிகளுக்கு தாவி விடுகின்றனர். ஆடிட்டிங், கலை, வரலாறு, தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு தரும் முக்கியத்துவத்தை, கம்ப்யூட்டர் பிரிவுக்கு தருவதில்லை' என்றனர்.




12 Comments:

  1. iam bca b.ed graduate.enaku teachingla intrest. enaku velai kidaikama en kudumpam evvalavu kasdapaduthu ana schoola teachers illanu solurinka ennamathiri computer paduchutu velai illama iukkuravanka neraiya peru

    ReplyDelete
  2. i accept this comment

    ReplyDelete
  3. Yellam B.ed padithavargalal thaan indhs gathi

    ReplyDelete
  4. Soon trb for cs varum... Nambikai vaithu kaathirupom

    ReplyDelete
  5. Kandepa namali mathre computer science yaduthavugali pola vara yarum yaduthuvkasta padathega friends

    ReplyDelete
  6. Itha computer science I b.ed la iruthu yaduthuralamay.padecha no job for any school even private school.aparam ya inum athai vachu irukega.

    ReplyDelete
  7. Definitely god will create a opportunity soon.

    ReplyDelete
  8. What about 133/652 Cs selected candidates.?

    ReplyDelete
  9. Counselling ellam poi velai kedaichum... Yaro oruthur stay vanganathala ippo 133 peroda vazhkaiye kelvi kuriya irukkiradhu...
    Govt school LA vera subject teachers vachu class edukkradhu badhilaga selected candidates ah podalamey...
    Please God Let TN Govt know our own sufferings...

    ReplyDelete
  10. Please reply padasali Admin sir...
    What is the next step of Govt..

    ReplyDelete
  11. Tamil nadu people only like this ethuku stay vangranga special category kaga...what a selfish people .elarum senthu poradanum bt yarum varamataga computer eduthu private schoola ena subject vena kudthu eduka soldranga

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive