சென்னை ஐகோர்ட்டில், வி.எம்.உமா சந்த ர் என்பவர் ஒரு பொதுநல வழக்கு
தாக்கல் செய்தார். அதில், தமிழக பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்துக்கான
வகுப்புக்களை போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை. எனவே, வாரத்துக்கு 7
வகுப்புகள் சமூக அறிவியல் பாடத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று
கல்வித்துறைக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» சமூக அறிவியல் பாடத்துக்கு 7 வகுப்புகளை ஒதுக்க பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...