Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எல்ஐசியில் 679 வளர்ச்சி அதிகாரி பணி.

        இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தென் மண்டல அலுவலகங்களில்  காலியாக உள்ள 679 Apprentice Development Officers (ADOs) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

          பணி: Apprentice Development Officers (ADOs) மொத்த காலியிடங்கள்: 679 காலியிடங்கள் விவரம்: 1. சென்னை - 142 2. கோவை - 73 3. மதுரை - 83 4. சேலம் - 60 5. தஞ்சாவூர் - 40 6. திருநெல்வேலி - 34 7. வேலூர் - 43 8. எர்ணாகுளம் - 37 9. கோட்டையம் - 46 10. கோழிக்கோடு - 43 11. திருச்சூர் - 38 12. திருவனந்தபுரம் - 40 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட எல்ஐசி ஏஜெண்ட் பணி அனுபவம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது. சம்பளம்: மாதம் ரூ.11,535 - 28,865 வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 19.07.2015, 25.07.2015 எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி, ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, நாகர்கோவில், நாமக்கல். விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: www.licindia.in/careers.htm என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்வ விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2015 ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியிடப்படும் தேதி: 13.07.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.licindia.in/careers.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive