அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள் உட்பட,
7,243 நர்சுகள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக, மருத்துவ பணியாளர் தேர்வு
வாரியமான எம்.ஆர்.பி.,யில், 40,600 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில்,
ஐந்தில், ஒருவருக்கே வேலை கிடைக்கும்.
இதற்காக, வரும் 28ம் தேதி, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி என,
ஐந்து இடங்களில் போட்டித் தேர்வு நடக்கிறது. மேலும், விவரங்களை,
www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, எம்.ஆர்.பி.,
தெரிவித்து உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ள 7,243 நர்ஸ்
இடங்களுக்கான போட்டித்தேர்வு 28ம் தேதி நடக்கிறது. 40 ஆயிரம் பேர்
பங்கேற்கின்றனர்.அரசு மருத்துவமனைகளில் 2,500 புது டாக்டர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் நர்ஸ்கள் நியமனத்திலும் அரசு கவனம்
செலுத்தி வருகிறது. தொகுப்பூதிய அடிப்படையில் 451 ஆண் நர்ஸ்கள் உட்பட 7,243
நர்ஸ்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக, மருத்துவ பணியாளர் தேர்வு
வாரியமான எம்.ஆர்.பி.,யில், 40,600 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில்
ஐந்தில் ஒருவருக்கே வேலை கிடைக்கும். இதற்காக இம்மாதம், 28ம் தேதி சென்னை,
மதுரை, கோவை, நெல்லை, திருச்சி என ஐந்து இடங்களில் போட்டித் தேர்வு
நடக்கிறது. மேலும் விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம் என எம்.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...