தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் துறைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.அரசு ஊழியர்களுக்கான இந்தத் தேர்வு இந்த மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தத் தேர்வுக்கு செல்லிடப்பேசிகள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி செல்லிடப்பேசி எடுத்துவந்து தேர்வு அறையில் பயன்படுத்தினால் தேர்வு அறையில் இருந்து தேர்வர்கள் வெளியேற்றப்படுவர். செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்படும். அரசால் வரையறுக்கப்பட்ட புத்தகங்கள் மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிக்கப்படும்.தேர்வு மையங்களில் துணை வட்டாட்சியர் நிலையில் ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...