Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC Group4 2014 Result Published

            21.12.2014 அன்று நடைபெற்ற TNPSC Group 4 Result Published. (Junior Assistant, Surveyor, Draftsman, Typist,....) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. - Click Here 
                    4,963 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி நடந்த குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

       மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலும் மற்றும் தகுதி மதிப்பெண்ணுக்கு கீழ் மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 




3 Comments:

  1. Congrats!!! for who are success in tnpsc group 4 examination 2015.
    best civil services coaching center in chennai

    ReplyDelete
  2. 25-8-2013 andru nadantha group-4. Exam pass panni 2014 march-april cv & couslng attend panni school education departmnt select poi serathavargal yaravathu erunthal plz ungaludaiya detail kodunga athanal ungaluku entha pathippum varathu. Ethal palaruku life kidaikum... Plz anybody help.....

    ReplyDelete
  3. my mark 232.5 overall rank 4278 c.rank 1508 may be any chance

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive