Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளின் வகை வாரியாக தேர்ச்சி சதவீதம்

         பிளஸ் 2 தேர்வில் பள்ளிகளின் வகை வாரியாக தேர்ச்சி சதவீதத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சராசரியாக 84.26 சதவீதமாக உள்ளது. கன்டோன்மென்ட் போர்டு பள்ளிகளின் தேர்ச்சி அதிகபட்சமாக 99.20% என்ற அளவில் உள்ளது. 
அதன் விவரம்: 

  • கன்டோன்மென்ட் போர்டு பள்ளிகள் - 99.20% 
  • சுயநிதி (ஸ்டேட் போர்டு) பள்ளிகள் - 97.89% 
  • சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் - 97.67% 
  • ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 97.35% 
  • நிதி உதவி (பகுதி) பெறும் பள்ளிகள் - 95.02% 
  • நிதி உதவி (முழுவதும்) பெறும் பள்ளிகள் 93.42% 
  • இந்து அறநிலைய ஆட்சித் துறை பள்ளிகள் - 88.26% 
  • கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 87.70% 
  • மாநகராட்சி பள்ளிகள் - 87.09% 
  • பழங்குடியினர் பள்ளிகள் - 86.76% 
  • நகராட்சி பள்ளிகள் - 85.01% 
  • சமூக நலப் பள்ளிகள் - 83.46% 
  • வனத்துறை பள்ளிகள் - 82.58% 
  • ஆதிதிராவிட நலப் பள்ளிகள் - 82.43%




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive