பிரதமர்
மோடியின் இணைய தள முகவரி pmindia.gov.in என்பதாகும். இந்த இணையதளம்
சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள write to pm
என்ற லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் மோடியை தொடர்பு கொள்ள முடியும். இந்த
இணைப்பில், கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவிக்கலாம். இது
மோடியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
Public Exam 2025
Latest Updates
Home »
» பிரதமர் மோடியை நீங்களும் தொடர்பு கொள்ளலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...