பிளஸ்
2 பொதுத் தேர்வு தேர்ச்சியில் வட மாவட்டங்களில் பெரிய முன்னேற்றம்
ஏற்படவில்லை. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, அரியலுார்
உள்ளிட்ட வட மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம், மற்ற மாவட்டங்களை விட
குறைந்தே உள்ளது. மாநில 'ரேங்க்' பெறுவதிலும் தேர்ச்சி சதவீதத்திலும் மற்ற
மாவட்டங்களை இந்த ஆண்டாவது பின்னுக்குத் தள்ளும் என்ற எதிர்பார்ப்பு
வழக்கம் போல் பொய்த்துப் போனது. மற்ற மாவட்டங்கள் 90 சதவீதத்தை எட்டிய
நிலையில், இம்மாவட்டங்கள் இன்னும் 80 சதவீதத்தை தக்க வைக்கவே போராடும் நிலை
உள்ளது.
அரசு பள்ளிகளில் 9,ஆம் வகுப்பிலும், 11ஆம் வகுப்பிலும் பாடம் நடத்துகிறார்கள்.தனியார் பள்ளிகளோ, 9ஆம் வகுப்பில் 10ஆம் வகுப்பு பாடங்களும்,11ஆம் வகுப்பில் 12ஆம் வகுப்பு பாடங்களையும் நடத்துகின்றார்கள்.தனியார் பள்ளி மானவர்கள் 10ஆம் வகுப்பு,12ஆம் வகுப்புகளை இரண்டு வருடங்கள் படிக்கின்றார்கள் ..அவர்கள் முதலிடம் வருவதில் ஆச்சரியமில்லை.பெற்றோரும் கண்டு கொள்ளாத அரசுப்பள்ளி மாணாவர்கள் இந்த அளவிற்கு தேர்ச்சி பெற்றதே சாதனைதான்.
ReplyDeleteமேற்சொல்லப்பட்ட கருத்தே சரியானது. கடந்த ஆண்டு தினமணியில் “நாமக்கல்(வி)சாதனை“ என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வந்திருந்தது அதை மறுத்து, நான் எழுதிய கட்டுரை “தனியார் பள்ளிகள் சாதனை - பின்னணி என்ன?” எனது தளத்தில் வந்துள்ளது -http://valarumkavithai.blogspot.com/2013/06/blog-post.html நேரமிருந்தால் படித்துப் பார்த்து இந்தச் செய்திக்கான எனது மறுப்பாக வெளியிட வேண்டுகிறேன். நன்றி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete