ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்நீதிபதி. வைத்தியநாதன் அவர்கள் இடைக்கால தீர்ப்பு வழங்கிய பிறகும் .
அதைபின்பற்றி ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட மறுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தையும் அதை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசின் மெத்தன போக்கையும் கண்டித்து வருகின்ற 26 -ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தலைமை செயலகம் முற்றுகையிட்டு தொடர் போராட்டம்..!
தொடர்புக்கு..,
1.அகிலன் நடராஜன் -8608224299 (புதுக்கோட்டை) ,
2. பழனி -7402384218 (திருவண்ணாமலை) ,
3.ஜெகநாதன் -9442880680(தேனி),
4.ரமேஷ் -9942015830 (நாமக்கல்),
5.அன்பு -9788899006 (இராமநாதபுரம்)
6.சிவபிரகாசம் -9842348814(கோயம்புத்தூர்)
7. கதிரவன் - 9942923405(சேலம்)
8.கனிராஜ் -9487421794 (விருதுநகர்)
9.ராஜ்குமார்-9578826671 (மதுரை)
10.முருகன் -9500156009 (சென்னை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...