காஷ்மீரில் பசுமாட்டிற்கு ஹால் டிக்கெட் வழங்கிய அதிகாரிகள், அதை தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு எழுத பசுங்கன்று ஒன்றுக்கு அப்துல்
ரஷித்பட் என்பவர் ஹால் டிக்கெட் கேட்டு விண்ணப்பிக்க, அதனை சரிபார்க்காமல்
அதிகாரிகளும் ஹால் டிக்கெட் கொடுத்துள்ளனர்.இந்நிலையில், ஹால்
டிக்கெட்டுடன் சென்ற பசுங்கன்றை தேர்வுக்கூடத்தில் அதிகாரிகள்அனுமதிக்க
மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. காஷ்மீரில் தேர்வுத்துறையில் நடைபெறும்
முறைகேடுகளை சுட்டிக்காட்டவே, மாட்டிற்கு ஹால் டிக்கெட் வாங்கியதாக அதன்
உரிமையாளரான அப்துல் ரஷித் தெரிவித்துள்ளார்.
ஒரு வேளை அந்த பசு மாநில முதலிடம் வந்து விட்டால் என்ன செய்வது அல்லது பெயில் ஆகிவிட்டால் யாரிடம் விளக்கம் கேட்பது. ஒரே குஷ்டம் அப்பா.
ReplyDelete