மாமல்லபுரத்தில்
உள்ள, அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில், மாணவர்
சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இக்கல்லூரியில்,
தொழில்நுட்பவியல் இளையர் மரபு கட்டடக்கலை (பி.டெக்.,); கவின்கலை இளையர்
மரபு சிற்பக்கலை பட்டம் (பி.எப்.ஏ.,); கற்சிற்பம், சுதை சிற்பம்,
மரச்சிற்பம், உலோகச் சிற்பம் ஆகிய தனித்தனி சிற்ப பிரிவுகள்; கவின்கலை
இளையர் மரபு ஓவியம்
மற்றும் வண்ணம் (பி.எப்.ஏ.,), ஆகிய பாடப்பிரிவுகளில், மாணவர் சேர்க்கை
நடைபெறுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...