தொடக்கக்
கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை
(மே 14) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி
நிறுவனங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஜூன் 4-ஆம்
தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
இதற்கான கட்டணம் ரூ. 500 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 செலுத்தினால் போதுமானது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசித் தேதியாகும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...