இந்த புத்தகத்தின் முதல் தலைப்பில் மாணவர்கள் எளிதில் படித்து மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் சூத்திரங்களை ஆசிரியர் கொடுத்துள்ள போதிலும் சூத்திரங்களை பயன்படுத்தாமல் மாணவர்கள் எப்படி வினாவைக் கண்டவுடன் விடை அளிப்பது என்று மிகவும் அழகாக (Shortcut) முறையில் கொடுத்துள்ளார்.
இரண்டாம் தலைப்பில் “TNPSC” இல் “Aptitude” பாடப்பகுதி கொண்டு வந்ததிலிருந்து பிப்ரவரி 2015 வரை நடைபெற்ற அனைத்து தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாக்களின் தலைப்புவாரியான தீர்வினை புதிய வழிமுறையில் கால விரயம் இல்லாமல் மாணவர்கள் எளிதில் புாிந்துக்கொள்ளும்படி மிகவும் தெளிவாக சுருக்கமான முறையில் ஆசிரியர் அனைத்து வினாவிற்கும் தீர்வு கொடுத்துள்ளார்.

கண்டிப்பாக போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு நல்ல ஆசானாக இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. ‘இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவெனில் பொதுவாக கடினமாக இருக்கும் கணக்குகளை பல எளிய வழிகளில் எவ்வாறு தீர்ப்பது என்று ஆசிரியர் மிகவும் தெளிவாக கொடுத்துள்ளார். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தேர்வுகளின் வினாக்கள் மற்றும் தீர்வுகளை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் Update செய்யப்படும்.
( இப்புத்தக விற்பனையில் கிடைக்கும் லாபம் முழுவதையும் ஏழை குழந்கைளின் கல்விக்கென மட்டுமே செலவிட இருப்பதாக ஆசிரியர் உறுதியளித்திருப்பதால், நல் உள்ளம் கொண்ட ஆசிரியரை பாடசாலை பாராட்டுகிறது. )
இப்புத்தகத்தை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்- Cell: 98421-27725, 96770-88675
புக் என்ன விலை எங்கு கிடைக்கும். எனக்கு வேண்டும்.
ReplyDeleteWhere this book is available Please publish details Thanks
ReplyDeleteHow much rupees sir ?
ReplyDelete