Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடமாறுதல் கவுன்சிலிங்கை மே மாதம் நடத்த வேண்டும ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

           ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை மே மாதம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி கழகம் வலியுறுத்தி உள்ளது.தேனி மாவட்ட தலைவர் சின்னராஜா கூறியதாவது: 

           ஜூன் ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பிரிவு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு மே மாதம் கவுன்சிலிங் நடத்தப்படவேண்டும். கவுன்சிலிங் ஒளிவுமறைவின்றி நடத்தப்பட வேண்டும். அதேபோல் உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகளின் விபரத்தையும் மே மாதமே அறிவிக்கவேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு சிரமம் குறையும். கூடுதல் வசதிகள் கிடைக்கும், என்றார்.




4 Comments:

  1. All are ok. We are,the teachers dont have the unity with us. Why dont we create the link for making mutual section by sharing details with us. Now i am working) as BT ENG. IN PUDukottai dist i wish to getting mutual persons from Virudhunagar dist.if any. Pl mail me lnandhininagarajan@gmail.com. i am belongs. To elementary education. Dept.

    ReplyDelete
  2. Dats a good idea sir. Is there any news about general counselling.?

    ReplyDelete
  3. Thanks for your feedback. No news till date. I will inform you later.pl inform if ant mutual from Aruppukottai area virudhunagar for english bt mutual transfer for me

    ReplyDelete
  4. Thanks for your feedback. No news till date. I will inform you later.pl inform if ant mutual from Aruppukottai area virudhunagar for english bt mutual transfer for me

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive