Home »
» அரசுப் பள்ளிகளில் 84.26% தேர்ச்சி
இந்த
ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது.
மாநில, மாவட்ட இடங்களைப் பிடிக்காவிட்டாலும் 90 சதவீத தேர்ச்சி கூட பெற
முடியாமல் அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளின் ஆதிக்கத்தை சமாளிக்க
முடியாமல் திணறும் சூழல் உள்ளது.
அரசு பள்ளிகளில் 9,ஆம் வகுப்பிலும், 11ஆம் வகுப்பிலும் பாடம் நடத்துகிறார்கள்.தனியார் பள்ளிகளோ, 9ஆம் வகுப்பில் 10ஆம் வகுப்பு பாடங்களும்,11ஆம் வகுப்பில் 12ஆம் வகுப்பு பாடங்களையும் நடத்துகின்றார்கள்.தனியார் பள்ளி மானவர்கள் 10ஆம் வகுப்பு,12ஆம் வகுப்புகளை இரண்டு வருடங்கள் படிக்கின்றார்கள் ..அவர்கள் முதலிடம் வருவதில் ஆச்சரியமில்லை.பெற்றோரும் கண்டு கொள்ளாத அரசுப்பள்ளி மாணாவர்கள் இந்த அளவிற்கு தேர்ச்சி பெற்றதே சாதனைதான்.
ReplyDeleteல்லா படிக்கிற மாணவர்களுக்கு இரண்டு வருட பயிற்சி. இதுவே அரசுப் பள்ளியில் உள்ள சுமாரான மாணவர்களுக்கு கிடைத்தால் அரசுப்பள்ளி தேர்ச்சியை யாராலும் அசைக்க முடியாது. ஆனால் இங்கே அத்தகைய நிலை உருவாக யாரும் விட மாட்டார்கள். ஏனெனில் அவர்களால் கல்லா கட்ட முடியாதே
ReplyDeleteமேற்சொல்லப்பட்ட கருத்தே சரியானது. கடந்த ஆண்டு தினமணியில் “நாமக்கல்(வி)சாதனை“ என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வந்திருந்தது அதை மறுத்து, நான் எழுதிய கட்டுரை “தனியார் பள்ளிகள் சாதனை - பின்னணி என்ன?” எனது தளத்தில் வந்துள்ளது -http://valarumkavithai.blogspot.com/2013/06/blog-post.html நேரமிருந்தால் படித்துப் பார்த்து இந்தச் செய்திக்கான எனது மறுப்பாக வெளியிட வேண்டுகிறேன். நன்றி
DeleteWhy you people always compare results only to govt school
ReplyDeleteThe reason why private school students score more marks
1 . No holiday for Student and teacher
2. School timing 6am to 6pm like machinery
3 . No 9th 11th subject thought
4 . Never allow to study below average Student in private school
5 . Regular parents v teacher meeting
More and more
In govt school everything less and less
இந்த தனியார் பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை .ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் முறையாக ஒன்பது மற்றும் பதி னொன்றாவது பாடத்தை படித்து உயர்கல்வியில் சாதனை செய்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்
ReplyDeleteமேற்பட்ட கருத்துக்கள அனைத்தும் சரியானவை.ஒவ்வொரு முறையும் அரசு பள்ளி மாணவர்கள்தான் சிறந்த தேர்ச்சி விகிதத்தை பெறுகிறார்கள்.ஆனால் தனியார் பள்ளி ஒரு சில மாணவர்கள் மட்டும் மதிப்பெண் எடுக்க உதவி புறிகின்ரர்கள.இதனால்தான் அவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறது.நானும் ஒரு அரசு பள்ளி மாணவி.
ReplyDelete