எஸ்எஸ்எல்சி (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை)
காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து
படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில்
முதலிடம் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர்
அரசுப் பள்ளி மாணவர்கள். இவர்களில் 4 பேர் மாணவர்கள்.
அவர்கள் விவரம் வருமாறு:
1.ஜெயநந்தனா, சேலம் - வாழப்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
2.பாரதிராஜா, பாரனம் அரசு உயர்நிலைப் பள்ளி
3.வைஷ்ணவி.ஆர், தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
மாநிலத்தில் இரண்டாவது இடம்: (498/500)
1.மானசா.டி, மதுரை மாவட்டம்- - மேலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
2.சுவாதி.எஸ், திருப்பூர் மாவட்டம் - பிச்சம்பாளையம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி
3.அஸ்விதா காமாட்சி, கோவை மாவட்டம் - சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி
4.நறுமுகை, சேலம் மாவட்டம் - பெத்தநாயக்கன்பாளையம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
5.ஹேமப்பிரியா, சேலம் மாவட்டம் - வாழப்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
6.சஃபா, தஞ்சாவூர் மாவட்டம் - மதுக்கூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
மாநிலத்தில் மூன்றாம் இடம்: (497/500)
1.பிரீத்தி லாவன்யா.ஜி - நீலகிரி மாவட்டம் - மஞ்சூர் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
2.அஞ்சனா பாரதி, கோவை மாவட்டம் - சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி
3.வான்மதி.கே, சேலம் மாவட்டம் - ஆத்தூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
4.வர்ஷினிதேவி, சேலம் மாவட்டம் - ஆத்தூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
5.தமிழரசு.எஸ், நாமக்கல் மாவட்டம் - பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி
6.தினேஷ்ராஜா.ஆர், நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
7.பாலாஜி.எல், தருமபுரி மாவட்டம் - கிருஷ்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி
8.மகேஸ்வரி.எம், தஞ்சாவூர் மாவட்டம் - தாமரைக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி
9.பிரியதர்ஷினி.எஸ், வேலூர் மாவட்டம் - சோழிங்கர் டி.இ.எம். அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
10.ஜீவிதா.பி, காஞ்சிபுரம் மாவட்டம் - அனகாபுத்தூர் - அரசு மேல்நிலைப் பள்ளி
Congrts for All government school students....
ReplyDeleteYou are rocking.... congrats..
ReplyDeleteதனியார் பள்ளிகளின் வியாபார தந்திரங்களுக்கு மத்தியில் அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனை பாராட்டுக்குரியது.9ஆம் வகுப்பு பாடங்களைப் படிக்காமல் 10ஆம் வகுப்பு பாடங்களை 2வருடம் படிக்கும் தனியார் பள்ளி மாணவர்களையும் முந்திய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete19 மாணவ / மாணவிகளுக்கும், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டி நிறைந்த உலகம் பாஸ். தொடர்ந்து சாதனை செய்யுங்கள் பாஸ்.
ReplyDeleteஅ.நடராசன், கரூர்.