Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 : பாட வாரியாக சென்டம் எடுத்த மாணவர்கள்

        தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது. 1192 மதிப்பெண்களை பெற்று2 மாணவர்களும், 1190 மதிப்பெண்களை பெற்று 4 மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். 1189 மதிப்பெண்களை பெற்று பாரதி என்ற மாணவி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் நாமக்கல் கிரினிட்டி அகாடமி மெக்ரிக் பள்ளியில் படித்து வருகிறார்.


பாட வாரியாக சதம் எடுத்த மாணவர்கள்:இயற்பியல் - 124
வேதியியல் - 1049
கணிதம் - 9710
தாவரவியல் - 74
விலங்கியல் - 4
கணினி அறிவியல் - 577

        பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தில் 124 மாணவர்கள் 200க் 200 எடுத்துள்ளனர். வேதியல் பாடத்தில் 1049 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். உயிரியல் பாடப்பிரிவில் 387 மாணவர்கள் 200க்கு 200 எடுத்டுள்ளனர்.  தவரவியல் பாடப்பிரிவில் 75 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். 

சென்னை ஸ்ரீநிஷா பிரஞ்சு மொழி பாடப்பிரிவில் முதலிடம்


பிறமொழிப் பாடப் பிரிவில் வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீ நிஷா 1194 மதிப்பெண்பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். இவர் பிரஞ்சு மொழி யை பாடமாக எடுத்து படித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive