ஒரு ஓய்வூதியத் திட்டம் மற்றும் 2 காப்பீட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கடந்த மத்திய பட்ஜெட்டில், ஏழைகளும் பயன்பெறும் வகையில், விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பிரதமரின் வாழ்க்கை ஒளித் திட்டம் என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டமும், பிரதமரின் பாதுகாப்பு திட்டம் என்ற விபத்து காப்பீட்டு திட்டமும், அடல் பென்ஷன் யோஜனா என்ற ஓய்வூதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 3 திட்டங்களையும் கொல்கத்தாவில் இன்று நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் படி, ஆண்டுக்கு ரூ.330 செலுத்தி ரூ.2 லட்சம் வரை பயன்பெறலாம். அதேபோல், விபத்து காப்பீட்டு திட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சம் வரை பெறலாம்.
ஓய்வூதித்திட்டத்தின்படி, மாதம் ரூ.48 முதல் ரூ.210 வரை செலுத்தி, ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெறலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...