Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2: மதுரை மாவட்டம் 92.87 சதவீதம் தேர்ச்சி


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மதுரை மாவட்டத்தில் 92.87 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மதுரை, சிஇஓ., பள்ளியை சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் 1200க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
 
செயின்ட் ஜோசப் பள்ளியை சேர்ந்த அக்ஷ்யா என்ற மாணவி 1200க்கு 1184 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்திலும், சிஇஓ., பள்ளியை சேர்ந்த மாணவர் ஜோதி சரண் 1200க்கு 1183 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.




2 Comments:

  1. Wish you all the best to all top scorers and competitors.

    ReplyDelete
  2. இந்த அதிக மதிப்பெண் பெறுபவர்கள் பெரும்பான்மையானவர்கள் உயர் கல்வியில் முதல் செமஸ்டர் கூட பாஸ் செய்வதியில்லை ஏனென்றால் இவர்கள் அனைவரும் மனப்பாடம் செய்து படித்ததினால் வந்த வினை இந்த மனப்பாட முறை உயர்கல்வியில் செல்லுபடியாகாது இவர்களை தேசிய அளவில் நடைபெறும் நுழைவு தேர்வில் பங்கேற்க வைத்தால் தெரியும் அப்போது இவர்களது லட்சணம் அதனால் தான் I.I.T,I.I.M...போன்ற உயர்கல்வி நிரு வனங்களில் நமது மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் சேர முடிவதில்லை ......

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive