நேற்று
காலை 11.30 மணியளவில் நமது பேரியக்கத்தின் சார்பாக மாநில தலைவர் கோ
காமராஜ் பொதுச்செயலாளர் ந ரெங்கராஜன் ஓய்வு பிரிவு மாநில பொருளாளர்
மூர்த்தி முன்னாள் மாநில பொருளாளர் எத்திராஜ் வில்சன்பர்னபாஸ் பெரம்பலூர்
மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் இராமநாதபுரம் மாநில செயற்குழு
உறுப்பினர் முருகன்
உள்ளிட்டோர் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு கல்வி அமைச்சர் கே சி
வீரமணி அவர்களை நேரில் சந்தித்து புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு
பாராட்டுக்களை தெரிவித்தும் நமது மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்களை கோரிக்கைகளாக வழங்கி
��தங்கள் காலத்தில் ஆறாவது ஊதியகுழுவில் உள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்சினை...
��பழைய ஓய்வூதிய முறையை அமுல்படுத்திட வேண்டுமெனவும்
��பள்ளிகளை ஜூன்15ல் திறக்க வேண்டுமெனவும்,
கேட்டுக்கொண்டனர்
சே.நீலகண்டன் மாவட்டச் செயலாளர் திருச்சி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...