பொறியியல்
சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை
மாலை 5 மணி வரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 199 விநியோகமாகியுள்ளன.
நிகழ் கல்வியாண்டுக்கான (2015-16) பி.இ. கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை (மே 6) தொடங்கியது. மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...