அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்
சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கியின் குழும வங்கிகளான
ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு உள்ளிட்ட
வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31 வரை நீட்டித்தது வருமான வரித்துறை
வருமான வரி கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31 வரை நீட்டித்து
வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதே வருமான வரி கணக்கை தாக்கல்
செய்யும் படிவங்களும் எளிமையாக்கப்பட்டுள்ளன.மேலும் வெளிநாடு சென்றதற்கான
செலவு குறித்த தகவல்களை தாக்கல் செய்ய தேவையில்லை என்றும் வருமான வரித்துறை
கூறியுள்ளது.
இஸ்ரோவின் 3 மையங்களுக்கு புதிய இயக்குனர்கள்: நாளை பொறுப்பேற்பு
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம் உள்ளிட்ட இஸ்ரோவின் மூன்று மிகப்பெரிய மையங்களுக்கு புதிய இயக்குனர்கள் நாளை பொறுப்பேற்க உள்ளனர்.
வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண்டும்?தயவு செய்து, கற்பித்தல்-கற்றலுக்காகச் செல்போனை அனுமதியுங்க
சமீபத்தில் ஆசிரியர்
நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, கற்பித்தல் முறையில் புதிய
கருவியாகச் செல்போன் அமைந்திருப்பதை அறிந்தேன். செல்போன் என்பது வெறும்
தகவல்தொடர்புச் சாதனமாக இல்லாமல், கல்வித்துறையில், முக்கியமாகக்
கற்பித்தலில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றிய நீண்ட உரையாடல் புதிய
உத்வேகத்தை அளித்தது என்றுதான் சொல்லவேண்டும். அதில் ’வகுப்பறையில்
ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது எப்படி?’ என்ற வரிதான் மீண்டும்
மீண்டும் உரையாடலில் எழுந்த ஒரு தேடல்.
ஜூலை-2015 மாத்த்திற்க்கான அகவிலைப்படி எவ்வளவு உயரலாம்?
As far as DA from July 2015 is concerned we have CPI (IW)
for 9 months out of 12 months.
Jul-2014 252
Aug-2014 253
2015 RH List (June - Dec)
June 2 - Tuesday - ஷபே பாராஅத்.
June 19 - Friday - ரம்ஜான் நோன்பு முதல் நாள்.
July 14 - Tuesday - ஷபே காதர்.
மேலும் 29 நகரங்களில் வீட்டு வாடகைப் படி உயர்வு-
தமிழகத்தின்
கோவை, ஈரோடு
உள்பட நாட்டின்
29 நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு
உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப் படியையும், போக்குவரத்துப்
படியையும் வழங்குவதற்கு, மத்திய அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியது.
பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு இன்று தேர்வு
தமிழகத்தில் பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
'ஆன்-லைன்' கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு:மாவட்ட அளவில் வெளிப்படையாக நடத்த கோரிக்கை
ஆன்-லைன்' முறையில், ஆசிரியர்களுக்கான பொது
மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான
கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.ஆண்டுதோறும், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்
கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.
100 சதவீத தேர்ச்சி பெறும் ஆசையில் மாணவர்களிடம் பணம் வாங்கி பிட் வினியோகம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த
ஏர்ப்பேடு அருகே வியாச ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆசிரமத்திற்குள்
உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் படித்து
வருகின்றனர்.
இன்டர்நெட் இணைப்பு இல்லாததால்ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் கடும் அவதி
சேலம்:தமிழகத்தில், அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கு, சம்பள பில் தயாரிப்பது முதல், தகவல் பரிமாற்ற கடிதம் வரை,
ஆன்-லைன் மூலமே மேற்கொள்ளப்படும் சூழலில், உதவி தொடக்கக்கல்வி
அலுவலகங்களுக்கு, இதுவரை 'பிராட்பேண்ட்' வசதி செய்துதரப்படாததால், கடும்
அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி:நாடு முழுவதும் அறிமுகம்
நடப்பு கல்வியாண்டு முதல், பட்டப்படிப்புடன்
கூடிய ஆசிரியர் பயிற்சி படிப்புகள் துவக்கப்படுகின்றன. இதற்காக நாடு
முழுவதும் உள்ள கல்லுாரிகளில், 'பி.ஏ., - பி.எட்.,' மற்றும், 'பி.எஸ்சி., -
பி.எட்.,' பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.ஒருங்கிணைந்த
பாடத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், ஏதாவது ஒரு பாடப்பிரிவிலான
பட்டப்படிப்புடன், பி.எட்., படிப்பையும் முடிக்கலாம். பின், மூன்று
ஆண்டுகளில், முதுகலை பட்டப்படிப்புடன் எம்.எட்., படிப்பை முடிக்கலாம்.
ஏற்கனவே முதுகலை பட்டம் பெற்றவர்கள், மூன்று ஆண்டுகளில், பி.எட்., -
எம்.எட்., பட்டம் பெற முடியும்.
ஏழை மாணவர்களுக்கான 25% சேர்க்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள் 25 சதவீதம் சேர்க்கையை அளிக்காத தனியார்
பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
கே.சி.வீரமணி கூறினார்.
10ம் வகுப்பு புத்தகம் விலை இரட்டிப்பு உயர்வு
பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் விற்பனை விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள் - நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து
தொடக்க கல்வி-இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்(DEMOLISHED CONDITION) கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் படிவங்கள்...
பணவரவை அதிகரிக்க வீட்டில் பீரோ எந்த இடத்தில அமைக்க வேண்டும்?
காசு, பணம், துட்டு,
மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது.
ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான்.
கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு.
எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும்
என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது. பணம் இருந்தால் நாம்
விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில்
மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் இருந்தால்தான் முடியும் என்கிற நிலை
உருவாகிவிட்டது.
Lab Asst Exam 2015 Collection
Lab Asst Exam Study Material Collection
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
29.5.2015
- Lab Asst Study Material | Model Question and Answers 11 [Chemistry] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 12 [Chemistry] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 13 [GK] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 14 [Physics] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 15 [Physics] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 5 [Botony] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 6 [Zoology] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 7 [Zoology] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 8 [Zoology] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 9 [Biology] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 10 [General Knowledge] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | 6th Science Book Important Points [Tamil Medium PDF Document Download]- Click Here
- Lab Asst Study Material | 7th Science Book Important Points [Tamil Medium PDF Document Download]- Click Here
- Lab Asst Study Material | 8th Science Book Important Points [Tamil Medium PDF Document Download]- Click Here
- Lab Asst Study Material | 9th Science Book Important Points [Tamil Medium PDF Document Download]- Click Here
- Lab Asst Study Material | 10th Science Book Important Points [Tamil Medium PDF Document Download]- Click Here
- Free Online Test For 10th Science Samacheer Kalvi Book Back One Mark Questions [Tamil Medium] - Click Here
- Free Online Test For 10th Science Samacheer Kalvi Book Back One Mark Questions [English Medium] - Click Here
- Free Online Test For 12th Science Samacheer Kalvi Book Back One Mark Questions Physics, Chemistry, Biology, Botany, Zoology [English Medium] - Click Here
- Free Online Test For 12th Science Samacheer Kalvi Book Back One Mark Questions Physics, Chemistry, Biology, Botany, Zoology [English Medium] - Click Here
- Lab Asst Study Material | Full Test Question Paper (TNTET & PGTRB Facebook Group) - Click Here
- Lab Asst Study Material | Model Question Paper Download - Click Here
- Lab Asst Study Material | Sri Ram Coaching Centre - Click Here
- Lab Asst Study Material | Physics Study Material Download - Click Here
- Lab Asst Study Material | Important Questions Part 2 Download - Click Here
சீனாவைப் பின்னுக்கு தள்ளியது இந்தியா: பொருளாதார வளர்ச்சி 7.5 % ஆக உயர்வு.
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி - மார்ச்)
நாட்டின்பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த
வளர்ச்சி விகிதமானது சீனாவை விட அதிகமாகும். இதையடுத்து உலக அளவில்
அதிவேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடாக இந்தியா
உருவெடுத்துள்ளது. கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம், முதல்
காலாண்டில் 6.7 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 8.4 சதவீதமாகவும்,
மூன்றாவது காலாண்டில் 6.6 சதவீதமாகவும் இருந்தது.
ஆய்வக உதவியாளர்கள் தேர்வு நாளை நடக்கிறது: நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
ஆய்வக உதவியாளர்கள் தேர்வுக்கு நுழைவு
சீட்டு இல்லாமல் வருபவர் களை தேர்வு எழுத அனு மதிக்கப்படமாட் டார்கள்
எனமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை
மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர்
பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர்
தெரிவித்துள்ளார்.
10, பிளஸ் 2 தேர்வில் 75% மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.10,000 பரிசு வாட்ஸ்-அப் தகவலால் : சிஇஓ அலுவலகம் முற்றுகை
பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
வழங்கப்படுகிறது என்று வாட்ஸ் அப்பில் வெளியான தகவலால் வேலூர் சிஇஓ
அலுவலகத்துக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரண்டு வந்ததால் பரபரப்பு
ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல், ‘வாட்ஸ் அப்’
மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வேகமாக பரவியது.
குடும்ப தலைவராக இருக்கும் பெண்களுக்குதமிழக அரசின் புதிய திட்டம் அறிவிப்பு
பெண்களை தலைவராகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக
அரசு புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது.தமிழகத்தில், 2011 மக்கள்தொகை
கணக்குப்படி, 7.21 கோடி பேர் உள்ளனர்; இவர்கள், 1.85 கோடி குடும்பங்களைச்
சேர்ந்தவர்கள்.இதில், 1.39 சதவீத குடும்பங்கள், பெண்களை குடும்பத்
தலைவராகக் கொண்டவை என, கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இன்ஜி., படிக்க 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்! எல்லாருக்கும் ' சீட்' கிடைக்கும்
அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் சேர, 1.50 லட்சம்
விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2 லட்சம் இடங்கள் இருப்பதால், விண்ணப்பித்த
அனைவருக்கும், 'சீட்' கிடைக்கும். அண்ணா பல்கலைக்குட்பட்ட, 580 இன்ஜி.,
கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கவுன்சிலிங், அண்ணா
பல்கலையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்று, கல்லுாரியில் சேர, மே, 6ம் தேதி
முதல், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில்
விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.
2,172 இடங்களுக்கு31,000 பேர் போட்டி:மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., ஆர்வம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர 31,332 பேர்
விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3,279 விண்ணப்பங்கள்
அதிகம்.தமிழகத்தில் 19 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ
கல்லுாரிகளும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக
மாநிலத்திற்கு 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 85 பி.டி.எஸ்., இடங்கள்
உள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, 500 இடங்கள் வரை மாநிலத்திற்கு
கிடைக்கும்.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
(Link Error Rectified)
29.5.2015
- Lab Asst Study Material | Model Question and Answers 11 [Chemistry] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 12 [Chemistry] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 13 [GK] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 14 [Physics] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 15 [Physics] (Tamil Medium-PDF Download) - Click Here
ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லையா?
தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு தேர்வு துறை மூலம் எழுத்துத்தேர்வு மே 31ல்
நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். தேர்வு
மையம் ஏற்பாடு செய்தல், தேர்வு கண்காணிப்பு குறித்து சி.இ.ஓ.,க்கள் முதன்மை
கண் காணிப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.
ஆய்வக உதவியாளர் தேர்வை பலரும் எழுத முடியாத மறைமுக நிலை இருப்பதாக தேர்வர்கள் புலம்பல்
ஆய்வக உதவியாளர் தேர்வை பலரும் எழுத முடியாத மறைமுக நிலை இருப்பதாக தேர்வர்கள் புலம்பல்
பள்ளிக்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்ட 4369 ஆய்வக உதவியாளர் பணியாளர் பணியிடம் அறிவிக்கப்பட்டு இத்தேர்வுக்கு பதியும் போது தேர்வாளரே நேரில் வரவேண்டும் என்றும் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும் என்று ஒரு மினி சான்றிதழ் சரிபார்ப்பே நடத்தி தள்ளு முள்ளு நெடுநேரம் வரிசையில் நிற்றல் பச்சிளங்குழந்தையோடு பெண்கள் கர்ப்பிணி பெண்களும் நடக்கவே முடியாத மாற்றுத்திறனாளிகளும் கொளுத்தும் வெயிலில் நின்று பதிந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது..
எஸ்.ஐ. எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகள் வெளியீடு: தவறு இருந்தால் முறையிடலாம்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர்
எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகளை அந்த வாரியம் வியாழக்கிழமை
வெளியிட்டது.வினா - முக்கிய விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் முறையிடலாம்
எனவும் அந்த தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் உள்ள 1078 உதவி
ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை சில மாதங்களுக்கு முன்பு
அறிவித்தது.
தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை!!
தொடக்க கல்வி-ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் -1185 தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை!!
பொது இட மாறுதல் அறிவிக்காததால் கவலை! அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்தப்படும் பொது இட மாறுதல்"கவுன்சிலிங்'
குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததால், அரசு பள்ளி ஆசிரியர்கள்
ஏமாற்றத்தில் உள்ளனர்.ஆண்டுதோறும் மே மாதம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு,
பொது இட மாறுதல்"கவுன்சிலிங்' நடத்தப் படும்.
சிறப்பாசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு கடிதம்
சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, ஊதியம் அளிக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது.
3 மணி நேரம் தாமதத்துக்குப் பின் வெளியானது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.முன்னதாக காலை 11
மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,
மதியம் 2.15 மணியளவிலேயே தேர்வு முடிவுகள் வெளியாகின.சுமார் 3 மணி நேரம்
தாமதமாக முடிவு வெளியானதால் மாணவர்கள், பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகினர்
'குரூப் - 1' முதன்மை தேர்வு:டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும்,
குரூப் - 1 முதன்மைத் தேர்வு, ஜூன், 5, 6, 7ம் தேதிகளில், சென்னையில்
நடக்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், துணை ஆட்சியர், போலீஸ்
துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளில், காலியாக உள்ள, 79 இடங்களை
நிரப்ப, முதல்நிலைத் தேர்வு, 2014 ஜூலை 20ம் தேதி நடந்தது; இதன் முடிவுகள்,
ஜன., 30ம் தேதி வெளியானது.
பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழகத்தில் பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர நிறைவு செய்த
விண்ணப்பத்தை அளிப்பதற்கு வெள்ளிக்கிழமை (மே 29) கடைசி நாளாகும். பி.இ.-
1.25 லட்சம் விண்ணப்பங்கள்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட
உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர இதுவரை 1.25 லட்சம் பேர்
நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில்தமிழக மாணவர்கள் 99.76% தேர்ச்சி
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வில், தமிழக மாணவர்கள், 99.76 சதவீதம்
தேர்ச்சி பெற்றுள்ளனர்; சென்னை மண்டல அளவில், தேர்ச்சி அளவு, 99.03சதவீதமாக
உள்ளது.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 2ம் தேதி முதல்,
26ம் தேதி வரை நடந்தன; நாடு முழுவதும், 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இதன் முடிவுகள், மே 27ம் தேதி வெளியாகும் என, அறிவிக்கப்பட்டது. ஒருநாள்
தாமதமாகி, நேற்று வெளியிடப்பட்டது.
நீக்கப்படுகிறது சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு? அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பல்கலைக்கழகம்
சட்டப் படிப்புகளுக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு வரும் வயது உச்ச வரம்பை
நீக்குவது தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கான அரசு அனுமதி கிடைத்தவுடன், சட்டப் படிப்புக்கான மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டு விடும் என்று தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு
அனுமதி கிடைக்கும் பட்சத்தில், எந்த வயதினரும் சட்டப் படிப்புகளில் சேரக்
கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
28.5.2015
- Lab Asst Study Material | Model Question and Answers 5 [Botony] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 6 [Zoology] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 7 [Zoology] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 8 [Zoology] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 9 [Biology] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 10 [General Knowledge] (Tamil Medium-PDF Download) - Click Here
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
27.5.2015
Prepared by Mr. M.VENKATESAN M.Sc.,M.A.,B.Ed B.T.Asst(Science) GHS Chandrapuram 635 651 cell 9976959785பள்ளிக் குழந்தைகள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை: ராமதாஸ்
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் இந்த
ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அரசுப் பள்ளிகள் திறப்பை 2
வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.
குரூப் 1 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி.,
குரூப் 1 முதன்மை தேர்வுகள் ஜூன் 5,6,7 தேதிகளில் நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டள்ளது. இந்த மூன்று நாட்களில், சென்னை மையத்தில் மட்டும்
முற்பகலில் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 19ம் தேதி கடைசி நாள்
ஐஏஎஸ்,
ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் கேடர்களில் நியமனத்திற்கான
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்துகின்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கு
விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. 2015 ஆகஸ்ட் 23ம் தேதி முதல்கட்ட தேர்வு
நடைபெற உள்ளது. பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். வரும்
அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிரதான தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்படும்.
BRT Transfer Regarding...
ARGTA - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு - 27.05.2015
A R G T A - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு
A R G T A - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு
27.05.2015 புதன்கிழமையன்று அனைத்து வள மைய பட்டதாரி
ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.மா.இராஜ்குமார், மாநிலச்
செயலாளர் திரு.த.வாசுதேவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாநிலத் திட்ட
இயக்குநர் திருமதி.பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்
திரு.கண்ணப்பன், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
திரு.கருப்பசாமி, ஆகியோரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை முன்
வைத்தனர்.
பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?
வீட்டில் பத்திரமாக இருக்கும்
பள்ளிச் சான்றிதழ்கள்,
மதிப்பெண் பட்டியல்கள்
இவற்றை சில
சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது
நேர்காணல் போன்ற
காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம்.
இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால் ஆசிரியர்கள் விரக்தி
இன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள
நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை,
பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்து உள்ளனர்.
எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு: டி.ஐ.ஜி., விசாரிக்க கோரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த, போலீஸ்
எஸ்.ஐ., தேர்வில், இருவருக்கு மட்டும், தனி அறையை கொடுத்து, தேர்வெழுத
வைத்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, டி.ஐ.ஜி.,
விசாரணை நடத்த வேண்டும் என, தேர்வர்கள், கோரிக்கை விடுத்து உள்ளனர்.
'சர்வேயர்' பணியிடங்களில் 60 சதவீதம் காலி
நில அளவைத்துறையில், 60 சதவீத, 'சர்வேயர்' பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், நில அளவைப்பணி முடங்கி உள்ளது.
கல்வி தரம், உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்டு அரசு பள்ளிகள் நோட்டீஸ் அச்சிட்டு மாணவர்களை சேர்க்க தீவிரம்: தனியார் பள்ளிகள் கலக்கம்
தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்ப்பது போல அரசுப்
பள்ளிகளும் மாணவர்களை சேர்க்க நோட்டீஸ் அச்சிட்டு விளம்பரம் செய்யும்
நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி
வருகின்றன.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 28)
வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
இருந்து இந்தத் தேர்வை 30 ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், ஓர் நாள் தாமதமாக வியாழக்கிழமை வெளிவருகிறது. மாணவர்கள் தங்களது
தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஜூன் 1 விடுமுறை
வரதராஜ பெருமாள் கோயிலில் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ள கருடசேவை உற்சவத்தை
முன்னிட்டு, அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
அளிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?
பல லட்சக்கணக்கான நமது
பிள்ளைகள் ஆண்டுதோறும்
பத்து மற்றும்
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர்.
அந்தத்தேர்வுகளின்
முடிவுகள் வெளியிடப்படுகின்ற
மே மாதத்தின்
சில நாள்கள்,
தமிழகம் தழுவிய
அளவில் மாணவ,
மாணவிகள் பெற்ற
மதிப்பெண்கள் தொடர்பான வெற்றி முழக்கங்களால் களைகட்டி
விடுகின்றன. அதிக மதிப்பெண்களை எடுக்கிற மாணவ,
மாணவிகள் நம்
பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் உரியவர்கள்தான்.
Lab Asst Exam 2015 - Free Online Test For 10th Standard & All Key Answers
Free Online Tests:
- Free Online Test For 6th Science - Click Here (Now Available)
- Free Online Test For 7th Science - Click Here (Now Available)
- Free Online Test For 8th Science - Click Here (Now Available)
- Free Online Test For 9th Science - Click Here (Now Available)
- Free Online Test For 10th Science - Click Here (Now Available) **New**
பயனுள்ள கணித புத்தகம் விற்பனைக்கு!
இந்த புத்தகத்தின் முதல் தலைப்பில் மாணவர்கள் எளிதில் படித்து மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் சூத்திரங்களை ஆசிரியர் கொடுத்துள்ள போதிலும் சூத்திரங்களை பயன்படுத்தாமல் மாணவர்கள் எப்படி வினாவைக் கண்டவுடன் விடை அளிப்பது என்று மிகவும் அழகாக (Shortcut) முறையில் கொடுத்துள்ளார்.
இரண்டாம் தலைப்பில் “TNPSC” இல் “Aptitude” பாடப்பகுதி கொண்டு வந்ததிலிருந்து பிப்ரவரி 2015 வரை நடைபெற்ற அனைத்து தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாக்களின் தலைப்புவாரியான தீர்வினை புதிய வழிமுறையில் கால விரயம் இல்லாமல் மாணவர்கள் எளிதில் புாிந்துக்கொள்ளும்படி மிகவும் தெளிவாக சுருக்கமான முறையில் ஆசிரியர் அனைத்து வினாவிற்கும் தீர்வு கொடுத்துள்ளார்.
இரண்டாம் தலைப்பில் “TNPSC” இல் “Aptitude” பாடப்பகுதி கொண்டு வந்ததிலிருந்து பிப்ரவரி 2015 வரை நடைபெற்ற அனைத்து தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாக்களின் தலைப்புவாரியான தீர்வினை புதிய வழிமுறையில் கால விரயம் இல்லாமல் மாணவர்கள் எளிதில் புாிந்துக்கொள்ளும்படி மிகவும் தெளிவாக சுருக்கமான முறையில் ஆசிரியர் அனைத்து வினாவிற்கும் தீர்வு கொடுத்துள்ளார்.