Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET CURT NEWS : TET வழக்குகள் ஏப்ரல்21 இறுதி விசாரணை,அரசு பதில் மனு தாக்கல்.

ஆசிரியர் தகுதி தேர்வு -2013 பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம் பெற்றது.இன்று இரு தரப்பு விவாதம் நடைபெற்றது .ஏப்ரல்21 இறுதி விசாரணை. அரசு பதில் மனு தாக்கல்.


வரும் 21ம் தேதி TET அனைத்து வழக்கிற்கும் இறுதி விசாரணையும்,இறுதி விவாதமும் நடைபெற்று நிறைவடையும். அன்றைய தினம் முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்படும்.அதற்கு மேல் தேவைபட்டால் எழுத்துப்பூர்வ ஆதாரங்களை வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.பிறகு ஒரு தேதி குறிப்பிடப்பட்டு அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்படும். 

Thanks To
Mr.Vijayakumar Chennai




5 Comments:

  1. பதில் மனு பற்றிய விபரம் வெளியிடுங்கள் சார் ...நன்றி

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Nalla news vandhal sandhosam

    ReplyDelete
  4. 82 and above candidates?

    ReplyDelete
  5. ENNATHAN NADUKKUM NADAKKATTUME, IRUTTINIL NEETHI MARAIYATTUME, THANNALE VELI VARUM KALANGATHE, ORU THALAIVAN IRUKKIRAN MAYANGATHE. INIYA TAMIL PUTHANDU NAL VALTHUKKAL.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive