ஆதிதிராவிடர் கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடை விலகியது..
மேலும் மதுரை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தரக்கூடிய ஆணை பிறப்பித்ததாக தகவல்கள் வருகின்றன இன்னும் விரைவில் முழுமையான செய்திகளுடன்....
ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை
விலகி விட்டது. ஆனால் 70 % தற்போது நிரப்பி
கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு
நிரப்பி கொள்ளலாம் என்று கூறி தடை விலக்கி கொள்ளப்பட்டது.
By.
P.Rajalingam Puliangudi
ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலப் பள்ளிகள் சார்ந்த இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கின் விபரங்களை உடனக்குடன் வழங்கிய பாடசாலை குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteAny news abt appointment of asst professors in arts and science colleges

ReplyDeleteany chance for 82 and above candidates
ReplyDeleteAbove 90 also somebody no chance
DeleteAbove 90 also somebody no chance
Deleteஇந்த தேவையில்லாத வழக்கை தொடர்ந்தவர்கள் அந்த 669+64ஆசிரியர்களின் பல மாத ஊதியத்திற்கும் பணி மூப்பிற்கும் பொறுப்பு ஏற்பார்களா அல்லது இந்த அரசாங்க ம் பொறுப்பு ஏற்குமா
ReplyDeleteஆதி திராவிடர்/கள்ளர் தடை விலகிய வழக்கு, செய்தி தாளிள்(மிடியா) வரவில்லை ஏன்?
ReplyDeleteவழக்கு இறுதி விசரணை எப்போதூ
PAADASAALAI விளக்கவும்
70% selection list achum viduvangala pa..eppo viduvangala..
ReplyDelete