பணியாளர்
வைப்பு நிதி ஆணையம் பணியார்களது சம்பளத்தில் குறிபிட்ட தொகையை பிடித்து
வைப்பு நிதியாக பாரமரித்து ஓய்வுகாலத்திலோ அல்லது பணியில் இருக்கும்போதோ
நிதி தேவையை சமாளிக்க உதவும் அமைப்பாக இருந்து வருகிறது.
இதில்
ஏற்கெனவே ஆன்லைன் மூலமாக அலுவலகம் ஒருவரது கணக்கில் எவ்வளவு தொகையை
செலுத்தியுள்ளது, பணியாளர் சம்பளத்திலிருந்து எவ்வளவு பிடிக்கப்பட்டுள்ளது
போன்ற விவரங்களை அறிய யூஏஎன் எண் மூலம் அறிமுகப்படுத்தியது.
உங்கள் பிஎஃப் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வழிமுறையை அறிய:
இந்நிலையில்
உங்கள் பிஎஃப் எண், உங்கள் பெயர் மற்றும் விவரம், நீங்கள் கேஓய்சி
செய்துள்ளீர்களா என்ற விவரங்கள் அடங்கிய ஐடி கார்டை வழங்கியுள்ளது. இதனை
நீங்களே ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்ற வசதியை பிஎஃப் ஆனையம்
வழங்கியுள்ளது.
ஏற்கனெவே
உங்களிடம் உள்ள யூஏஎன் நம்பர் மற்றும் உங்கள் பாஸ்வேர்டு மூலம் இபிஎஃப்
இனையதளத்தில் லாக் இன் செய்து டவுன்லோட் என்ற பிரிவின் கீழ் உள்ள யூஏஎன்
கார்டை டவுன்லோட் செய்தால் உங்கள் கணினியில் ஐடி கார்டு டவுன்லோட்
ஆகிவிடும்.
Website name
ReplyDeletetpf பற்றி
ReplyDelete