Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

GO 29/ 14,02.2014 என்றால் என்ன, அதற்க்கு ஏன் உச்சநீதி மன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்????????????

GO 29 என்பது TNTET மதிப்பெண்ணுக்கு WTGE கொடுப்பதை பற்றி அறிவித்தது. இதில் 4 Points- கள் இருக்கிறது.

      1.  GO 252/ 05.10.2012 & GO 244/30.11.2013) 60% மதிப்பெண் பெறுபவர்களுக்கு முதன் முதலில் அறிவித்த WTGE(SLAB SYSTEM) முறை.
     
2.   GO 25 / 06.02.2014 – 5% மதிப்பெண் தளர்வு பற்றி அறிவித்தது.
    3.  GO 25 / 06.02.2014 – 5% மதிப்பெண் தளர்வுக்கு WTGE(SLAB SYSTEM) முறையை அறிவித்தது
மேலே 1-வது Point-ல்  சொன்ன WTGE முறையை,  GO 71 அதாவது SCIENTIFIC Method of calculation – சென்னை உயர்நீதி மன்றம் நீதியரசர் உயர் திரு நாகமுத்து அவர்களின் தீர்ப்பால் மாற்றியமைக்கப்பட்டது.
மேலும் 2-வது மற்றும் 3-வது Points-களில் மதிப்பெண் தளர்வு GO 25-ஐ மதுரை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
எனவே மேலே சொன்ன 3 Points-களும் இப்போது நடைமுறையில் இல்லை
மீதமுள்ள 4-வது Point-ல் அரசு முன்தேதியிட்டு அறிவித்திருக்கிறது.
   4.  The Chairman, Teachers Recruitment Board is directed to take note of this Government order for finalizing selection list of the Tamil Nadu Teacher eligibility Test 2013 held on 17.08.2013 and 18.08.2013 and for all the future Tamil Nadu Teacher eligibility  Test with respect to candidates belonging to Scheduled Castes, Scheduled Tribes, Backward Classes, Backward Classes ( Muslims), Most Backward classes, Denotified Communities and persons with disability(PWD).
இதை தவிர GO 71-க்கு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்




3 Comments:

  1. சரியான விளக்கம் நன்றி அட்மின்

    ReplyDelete
  2. tet certificate eappa kidaikum pls tel me sir na download pannala

    ReplyDelete
    Replies
    1. innum certificat dl pannalaya.. enna boss neenga

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive