Home »
» பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை: வீரமணி
வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் அவுட் ஆன விஷயம் சட்டசபையில் எதிரொலித்தது. இது
குறித்த விவாதத்தின் போது பேசிய அமைச்சர் வீரமணி, ' வாட்ஸ்அப் மூலம்
பிளஸ்2 வினாத்தாள் அவுட் ஆன விஷயத்தில் அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து
வருகிறது.
மேலும், இது போன்ற விஷயங்கள் எதிர்காலத்தில்
நடக்காதவாறு இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த
சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...