தமிழக அரசு டி.இ.டி வழக்கினை விரைந்து
முடிப்பதில் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் கடந்த விவாதத்தின் போது இரண்டு
வார காலம் அவகாசம் கேட்டு கொண்டமையால் இவ்வழக்கு வரும் 13.04.2015 அன்று
விசாரணைக்கு வரவுள்ளது. இதிலும் வாதம் நடைபெற வாய்ப்புகள் குறைவாகவே
உள்ளது. மேலும் கால அவகாசம் கேட்பதால் வரும் மே மாதம் நீதிமன்ற விடுமுறை
என்பதாலும் இவ்வழக்குகள் மே மாதத்திற்குள் முடிவதில் சிக்கல் நீடிக்கும் என
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள டி.இ.டி வழக்குகள் விரைவாக முடிப்பதில் இழுபறி....
This year tet varuma varatha sollunga
ReplyDeleteVaralam
ReplyDeleteநிச்சயம் இந்த வருடம் டெட் தேர்வு நடக்கும் கடினமாக படித்தால் வெற்றி நிச்சயம்....
ReplyDeleteவாழ்த்துக்கள்......