Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.

காலிப்பணியிடம் : 4360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
கிரேடுபே: 5,200- 20,200 .. 
தர ஊதியம் - 2400.


தேவைப்படும் சான்றிதழ் : 
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 
*சாதிச்சான்றிதழ் 
*முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுத்திறனாள் சான்றிதழ் ( இருப்பின்) 
*பணு அனுபவ சான்றிதழ் இருப்பின் ( மாவட்ட்க்கல்வி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது மட்டும்)
* மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை
*தமிழ்வழி முன்னுரிமை சான்றிதழ் 

வயதுவரம்பு: *எஸ்.ஸி 18 முதல் 35
*பி.சி,எம்.பி.சி 32, 
*ஓ.சி 30

தேர்வுக்கட்டனம் - 100 rs( எஸ்.சி,எஸ். சி.ஏ விலக்கு) 
சேவைக்கட்டணம் ௫-50rs அனைவருக்கும் 

பாடத்திட்டம் : 120 அறிவியல் கொள்குறி வகை வினாக்கள் ( பத்தாம் வகுப்பு தரம் ) 30 பொது அறிவு வினாக்கள் - மொத்தம் 150 

தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள் விரைவில் இதற்கான மெட்டீரியல் வெளியிடுகிறேன் 

Article by
P Rajalingam Puliangudi...





46 Comments:

  1. தேர்வு முறை மேலும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள் தெளிவுபடுத்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. can i have any model quation papers?

      Delete
    2. Ithuvarai illai namma web team ready panni publish pannum

      Delete
    3. lab assistant exam syllabus Needs to tamil

      Delete
  2. அறிவியல் பாடத்தில் 120 மதிப்பெண் என்றால் 6-10 வரை உள்ள பாடத்தை படித்தால் போதுமா சார்

    தமிழ் படிக்கனுமா சார்

    உளவியல் படிக்கனுமா சார்

    ReplyDelete
    Replies
    1. 6 முதல் 10 வரை அறிவியல்...அதிலும் முக்கியமாக 10ம் வகுப்பு அறிவியல்....

      Delete
    2. screen test vaipanganu solranga apdna enna

      Delete
    3. ஓட்டுநர் & நடத்துனர் பணி , குரூப் 2 பணி , கடந்த டி இ டி ல் தர்மபுரி வட்டாரத்தில் பணி பெற்றோரிடம் விசாரியுங்கள் ...

      ஸ்கிரீன் க்கு பின்னால் உங்களை சோதித்து , பெற்று ( அறிவை சொன்னேன் ஜி ), அப்புறம் அப்பாய்மண்ட் ஆர்டரை போடுவதே ஸ்கிரீன் டெஸ்ட் ...

      Delete
  3. B.ed mudichirindha endha exam eludhulama

    ReplyDelete
  4. வேலை வாய்ப்பகம் மூலம் இந்த பணி வாய்ப்பை வழங்க நேர்முக தேர்வுக்கு அழைத்தனர் ... நேர்முக தேர்வு ரத்து என்றனர் ... தற்போது பொதுவான அறிவிப்பு வெளியான பின்னர் மீண்டும் என்ன --------- க்கு அந்த வீணா போன வேலை வாய்ப்பு அட்டையை கேட்கிறார்களோ ????
    ராஜலிங்கனாரே பதில் உண்டா ????

    ReplyDelete
    Replies
    1. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற பின் சீனியாரிட்டி+ பணி அனுபவத்துக்கு ஓரிரு மதிப்பெண் அளித்து தரவரிசைப்படுத்தவே.... வேலைவாய்ப்பக அட்டை கேட்கிறார்கள்

      Delete
    2. நன்றி நண்பரே ....
      எனக்கு என்னவோ நண்பர் சந்திர சேகர் சுந்தரம் சொல்வது தான் நடக்கும் போல தோன்றுகிறது . ..
      எங்கும் தலை விரித்தாடும் வேலையின்மை எவரும் ஏதும் செய்ய தூண்டுகிறது

      Delete
    3. Marttuthiranali kku age evalaue irukkanam sir

      Delete
    4. Marttuthiranali kku age evalaue irukkanam sir

      Delete
  5. Sir namma sontha mavatatha vitu vera mavatathula apply pannalama.inna sontha mavatathula iruka nodal centerla than pannanumgala sir.

    ReplyDelete
    Replies
    1. enga apply panrathu .. last date eppa sir

      Delete
    2. Starting 24.04 to May 06...
      Exam Date : May 31

      Delete
  6. Exam duration evlo neram sir.notification vitutagala sir

    ReplyDelete
  7. Hi sir i have completed M.Sc.,M.Ed.,M.Phil., My D.O.B. 14/05/1982. i am eligible in lab asst exam. community BC . Age 33.

    ReplyDelete
  8. enga apply panrathu ... last date eppa sir

    ReplyDelete
  9. SIR MY AGE 38 BC ELIGIBLE IRUUKA

    ReplyDelete
  10. இந்த நியமன அறிவிப்பும் தடை கோரி நீதி மன்றம் செல்ல வாய்ப்புள்ளது

    ReplyDelete
  11. Hi sir i am jothi In my qualification B com Dece, Dcoma ., Tally., My age 25 My date birth 25.05.1989, Sir ithu ku na yappdi panurathu ithukula web soluga ...

    ReplyDelete
    Replies
    1. wait mam innum form ready aagala.... Starting dater 24.04.2015 than ready aanathum guide panni solrom... Form Direct link tharom

      Delete
  12. Tamil vali payinra certificate yaar kitta vaankanum. Athu illama apply panna mudiyatha sir pls reply me. Am now work govt job. Nic venuma....

    ReplyDelete
    Replies
    1. apply pannalam... Tamil Medium certificate School HM kitta vanganum

      Delete
    2. வந்துட்டான்யா புரளிலிங்கம்......
      டெட் மாதிரி இதுலயும் இவனுக்கு கலெக்சன் எகிறீரும் போல இருக்கே...

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Tamil vali payinra certificate yaar kitta vaankanum. Athu illama apply panna mudiyatha sir pls reply me. sir....................

      Delete
    2. apply pannalam... Tamil Medium certificate School HM kitta vanganum

      Delete
    3. PSTM is must for safety ramya anu...

      Delete
  14. எனக்கு 40 வயது பி ஸி சமூகத்தை சேர்ந்தவர் நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன் நான் தேர்வு எழுதலாமா ?

    ReplyDelete
  15. அந்த அந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களால் உள்ளூர் நாளிதழ்களில் இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
    தினத்தந்தி தஞ்சை பதிப்பில் இன்று தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    குறைந்த பட்ச கல்வித்தகுதியை விட ( பத்தாம் வகுப்பு ) கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. தமிழ்வழி கல்வி பற்றி எந்த தகவலும் அதில்இல்லை !

    ReplyDelete
  16. I a m working as a bt sci in krishnagiri if anybody from karur willing for mutual tranfer to krishnagiriplease conduct 9787836090

    ReplyDelete
  17. Employment register card illamal apply. Panna mudiadha

    ReplyDelete
  18. Sir,material ple

    ReplyDelete
  19. Sir,eppadi select pannuvanga
    I want to selection method

    ReplyDelete
  20. hello sir,
    Kallai Vannakkam.
    Nan B.C.A., B.ed mudithu iruken. computer teachers epa posting poduvaga sir?
    ipa nan indha exam ezhudhalama? indha exam pass pannitu job join pannita enaku computer teachers job seniority enaku job varuma? apadi vandha nan andha job ku change aga mudiuma sir? pls reply me
    Thank you sir

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக முடியும் இது வேறு qualification

      Delete
  21. sir I'm a B C Student, P G Degree holder and my age is 43 . A'M I Eligible in the above LAB ASST POST ? reply please.

    ReplyDelete
  22. enoda birth year 1980 +2 padichiruken na apply pana mudiuma???

    ReplyDelete
  23. இந்த அறிவிப்பு ஒரு முறையான அறிவிப்பு போல் இல்லை இந்த அறிவிப்பு எந்த G.O.வின் அடிப்படையில் வெளியிடப்பட்டது ?

    ReplyDelete
  24. இப்போதே case போடுறதுக்கு ஆள் சேக்குறான் போல இருக்கு புரளிலிங்கம்..... புரளிலிங்கத்தை நம்பி சென்றால் நிச்சயம் உங்களுக்கும் அழிவு உறுதி.... உதாரணம்.... டெட் வழக்கு தொடுத்து அப்பாவிகளிடம் வசூல் செய்தது... பின் போராட்டத்தை தூண்டி விட்டு ஒருவருக்கும் வேலை கிடைக்காமல் செய்தது...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive